தமிழ் நன்செய் யின் அர்த்தம்

நன்செய்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு, ஏரி முதலியவற்றின் மூலம்) பாசன வசதி பெற்று (பெரும்பாலும்) நெல் பயிரிடப்படும் நிலம்.