தமிழ் நன்றிக்கடன் யின் அர்த்தம்

நன்றிக்கடன்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் செய்த உதவியை முன்னிட்டு அவரிடம் கொள்ளும் கடமை உணர்வு.

    ‘என் நன்றிக்கடனை எப்படித் தீர்ப்பேன்!’
    ‘நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். நீங்கள் எது சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’