தமிழ் நபர் யின் அர்த்தம்

நபர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண் பெண், பெரியவர் சிறியவர் போன்ற பாகுபாடு இல்லாமல் பொதுவாகக் குறிக்கும்போது) மனிதன்; ஆள்.

    ‘குற்றம்சாட்டப்பட்ட நபரைக் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்’
    ‘இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் நபரிடம் பணத்தைக் கொடுக்கவும்’