தமிழ் நம் யின் அர்த்தம்
நம்
பிரதிப்பெயர்
- 1
‘நாம்’ என்பது வேற்றுமை ஏற்கும் போது திரியும் வடிவம்.
‘நாளை நம் வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?’‘இவர் நம்முடைய நண்பர்’‘இந்த ஊரில் நம்மை யாருக்காவது தெரியுமா?’‘நம்மால் அவனுக்கு என்ன பயன் என்று நினைத்துவிட்டான்’