தமிழ் நம்பகம் யின் அர்த்தம்

நம்பகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நம்பத் தகுந்தது; நம்பிக்கைக்கு உரியது.

  ‘அவர் ஒரு நம்பகமான ஆள்’
  ‘அவருக்குப் புதிய பதவி தரப்படலாம் என்று நம்பகமாகத் தெரியவருகிறது’
  ‘பதவி ஏற்றதும் அமைச்சர் தனக்கு உதவியாக நம்பகமான சிலரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டார்’
  ‘திட்டத்தின் நம்பகத் தன்மை குறித்து ஒரு சிறு ஐயம் நிலவுகிறது’