தமிழ் நம்பிக்கைத் துரோகம் யின் அர்த்தம்

நம்பிக்கைத் துரோகம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை பொய்யாகும் விதத்தில் அமையும் மற்றவரின் நடவடிக்கை.

    ‘என்னோடு இவ்வளவு நெருக்கமாகப் பழகிவிட்டு இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்வார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை’