தமிழ் நம்பிக்கைத் துரோகி யின் அர்த்தம்

நம்பிக்கைத் துரோகி

பெயர்ச்சொல்

  • 1

    தன்னை நம்பும் ஒருவரின் நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராக நடந்துகொள்பவர்.