தமிழ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் யின் அர்த்தம்

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பெயர்ச்சொல்

  • 1

    அமைச்சரவையின் மேல் நம்பிக்கை இல்லை என்று கூறி அவையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் தீர்மானம்.