தமிழ் நம்பிக்கை மோசடி யின் அர்த்தம்

நம்பிக்கை மோசடி

பெயர்ச்சொல்

  • 1

    (பண விஷயங்களில்) ஒருவரைத் தன்மீது நம்பிக்கை கொள்ள வைத்து ஏமாற்றும் செயல்.

    ‘அவரிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து வைத்திருந்தேன். கடைசியில் இப்படி நம்பிக்கை மோசடி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’