தமிழ் நம்மவர் யின் அர்த்தம்

நம்மவர்

பெயர்ச்சொல்

  • 1

    உறவு, நட்பு, இனம், நாடு முதலியவற்றில் ஒருவரைச் சேர்ந்தவர்.

    ‘அவர் நம்மவர் என்று தெரிந்துமா அவரிடம் தகராறு செய்தாய்?’