தமிழ் நமஸ்கரி யின் அர்த்தம்

நமஸ்கரி

வினைச்சொல்நமஸ்கரிக்க, நமஸ்கரித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கைகூப்பி அல்லது காலில் விழுந்து) வணங்குதல்.

    ‘தம்பதிகளைப் பார்த்து ‘தாத்தாவை நமஸ்கரியுங்கள்’ என்று அவர் கூறினார்’