தமிழ் நமாஸ் யின் அர்த்தம்

நமாஸ்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    தொழுகை.

    ‘வாப்பா ஐந்து வேளையும் தவறாமல் நமாஸ் செய்வார்’