தமிழ் நமுட்டுச் சிரிப்பு யின் அர்த்தம்

நமுட்டுச் சிரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (தனக்கும் தெரியும் என்பது எதிராளிக்குத் தெரியாது என்ற முறையில் அல்லது கேலியை வெளிப்படுத்தும்) அமர்த்தலான சிரிப்பு.

    ‘‘நேற்று இரவு பலமான விருந்தா?’ என்று நமுட்டுச் சிரிப்புடன் நண்பனிடம் கேட்டான்’
    ‘‘உங்கள் பாட்டு பிரமாதம்’ என்று நமுட்டுச் சிரிப்புடன் அவர் கூறினார்’