தமிழ் நமூனா யின் அர்த்தம்

நமூனா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (விபரங்கள் குறிப்பிடப்பட்ட வரிசையில் தரப்பட வேண்டும் என்று காட்டும் வகையில் அமைக்கப்படும்) விண்ணப்பப் படிவம்.

    ‘ஒப்பந்தப் புள்ளி நமூனாவை ரூபாய் பத்து செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்’