தமிழ் நமைச்சல் யின் அர்த்தம்

நமைச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் ஏற்படும், சொறியத் தூண்டும் உணர்வு; அரிப்பு.

    ‘வேர்க்குரு வந்த இடங்களில் சந்தனம் தடவினால் நமைச்சல் இருக்காது’
    ‘ஆசனவாயில் நமைச்சல், இரத்தக் கசிவு முதலியன மூல நோயின் அறிகுறிகள்’