தமிழ் நயம்பட யின் அர்த்தம்

நயம்பட

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பேசுவதைக் குறித்து வரும்போது ஒன்றின்) நுணுக்கங்கள் வெளிப்படும்படியும் நேர்த்தியாகவும்.

    ‘நயம்படவும் சுவைபடவும் அவர் செய்யுளின் பொருளை விளக்கினார்’