தமிழ் நயவஞ்சகன் யின் அர்த்தம்

நயவஞ்சகன்

பெயர்ச்சொல்

  • 1

    இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பவன்.

    ‘அந்த நயவஞ்சகனை நம்பியா வியாபாரத்தில் இறங்குகிறாய்?’