தமிழ் நயவஞ்சகி யின் அர்த்தம்

நயவஞ்சகி

பெயர்ச்சொல்

  • 1

    இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பவள்.

    ‘அந்த நயவஞ்சகி என் தம்பியின் சொத்தை அபகரித்துக்கொண்டாள்’