தமிழ் நீர்க்காவி யின் அர்த்தம்

நீர்க்காவி

பெயர்ச்சொல்

  • 1

    சோப்பு போடாமல் தொடர்ந்து நீரில் துவைப்பதால் வெள்ளைத் துணிகளில் தோன்றும் பழுப்பு நிறம்.