தமிழ் நரகம் யின் அர்த்தம்

நரகம்

பெயர்ச்சொல்

  • 1

    (பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும்) கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.

  • 2

    துன்பமயமானது.

    ‘அடிப்படைத் தேவைக்கும் அவஸ்தைப்படுகிற நரக வாழ்க்கை’
    ‘‘குழந்தை இல்லாத வீடு நரகம்’ என்று அம்மா வருத்தத்தோடு கூறினாள்’