தமிழ் நரங்கு யின் அர்த்தம்

நரங்கு

வினைச்சொல்நரங்க, நரங்கி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மிகவும் இளைத்தும் கறுத்தும் காணப்படுதல்.

    ‘பத்து வயசுப் பையன் மாதிரி இல்லையே. ஏன் இப்படி நரங்கியிருக்கிறான்?’
    ‘நல்ல சாப்பாடு போடுவதில்லையா? குழந்தை நரங்கிப்போயிருக்கிறதே?’