தமிழ் நீர்ச்சத்து யின் அர்த்தம்

நீர்ச்சத்து

பெயர்ச்சொல்

  • 1

    சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளிலும் தர்ப்பூசணி போன்ற பழங்களிலும் மிகுந்து காணப்படும் சத்து மிகுந்த நீர்த் தன்மை.

    ‘சௌசௌவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது’
    ‘கோடைக் காலங்களில் நீர்ச்சத்து உள்ள பழங்களைச் சாப்பிடுவது நல்லது’