தமிழ் நீர்ச்சிரங்கு யின் அர்த்தம்

நீர்ச்சிரங்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சேற்றுப்புண்.

    ‘ஏன் உன் காலெல்லாம் நீர்ச்சிரங்காக இருக்கிறது?’
    ‘மழைத் தண்ணீரில் நிற்காதே. நீர்ச்சிரங்கு வைத்துவிடும்’