தமிழ் நரசிம்ம அவதாரமெடு யின் அர்த்தம்

நரசிம்ம அவதாரமெடு

வினைச்சொல்

  • 1

    (ஒருவர்) கடும் கோபம் கொள்ளுதல்.

    ‘நான் காலை எட்டு மணிக்குக் கடையைத் திறக்காவிட்டால் என் முதலாளி நரசிம்ம அவதாரமெடுத்துவிடுவார்’