தமிழ் நர்த்தகி யின் அர்த்தம்

நர்த்தகி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நாட்டியத்தைத் தொழிலாகக் கொண்ட பெண்.

    ‘அரசவையில் நர்த்தகியின் ஆட்டம்’
    ‘அரசு நர்த்தகி’