தமிழ் நீர்த்தேக்கம் யின் அர்த்தம்

நீர்த்தேக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீரைத் தேக்கிவைத்திருக்கும் இடம்/ஆற்று நீர் அல்லது மழை நீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் ஏரி, குளம் முதலியவை.

    ‘சென்னை நகருக்குக் குடிநீர் புழலேரி, பூண்டி முதலிய நீர்த்தேக்கங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது’