தமிழ் நீர்நாய் யின் அர்த்தம்

நீர்நாய்

பெயர்ச்சொல்

  • 1

    (ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளில் காணப்படும்) நாயைப் போன்ற முக அமைப்பையும், முதுகுப் பகுதியில் கரும் பழுப்பு நிற ரோமத்தையும் (நீந்துவதற்கு ஏற்ற விதத்தில்) சவ்வினால் இணைக்கப்பட்ட கால் விரல்களையும் கொண்ட ஒரு விலங்கு.

    ‘பழனி மலைப் பகுதிகளில் நீர்நாய்கள் காணப்படுகின்றன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்’