தமிழ் நீர்நில வாழ்வன யின் அர்த்தம்

நீர்நில வாழ்வன

பெயர்ச்சொல்

  • 1

    நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெற்றுள்ள (தவளை, தேரை போன்ற) முதுகெலும்புள்ள குளிர் இரத்தப் பிராணிகளைக் குறிக்கும் பொதுப்பெயர்.