தமிழ் நரபலி யின் அர்த்தம்

நரபலி

பெயர்ச்சொல்

  • 1

    தெய்வத்துக்குக் காணிக்கையாக மனித உயிரை பலி தரும் சடங்கு.

    ‘பழங்காலத்தில் நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்தது’