தமிழ் நரம்பிசைக்கருவி யின் அர்த்தம்

நரம்பிசைக்கருவி

பெயர்ச்சொல்

  • 1

    தந்தியை மீட்டி இசைக்கும் (வயலின், வீணை போன்ற) இசைக்கருவிகளின் பொதுப்பெயர்.