தமிழ் நரம்புச்சிலந்தி யின் அர்த்தம்

நரம்புச்சிலந்தி

பெயர்ச்சொல்

  • 1

    (கணுக்கால், கெண்டைக்கால் போன்ற பகுதிகளில்) மிக நீளமான மெல்லிய வெள்ளை நிறப் புழு தோலுக்குள் போய், தங்கிப் புண்ணை ஏற்படுத்தும் நோய்.