தமிழ் நரம்பு மண்டலம் யின் அர்த்தம்

நரம்பு மண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    (சிந்தித்தல், உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுதல், உறுப்புகளை அசைத்தல் போன்ற செயல்களைச் செய்யும்) மூளை, தண்டுவடம், நரம்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு.

    ‘நல்ல பாம்பின் விஷம் நேரடியாக நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது’