தமிழ் நரம்பூசி யின் அர்த்தம்

நரம்பூசி

பெயர்ச்சொல்

  • 1

    (நோய்த் தடுப்பு, ஊட்டச்சத்து போன்றவற்றுக்கான) திரவ மருந்தைச் சிரை வழியாகச் செலுத்தும் ஊசி.