தமிழ் நரமாமிசம் யின் அர்த்தம்

நரமாமிசம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதன்) இறைச்சியாக உண்ணும் மனித உடல்.