தமிழ் நீர்மாலை யின் அர்த்தம்

நீர்மாலை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கின் முதல் பகுதியாக) உடலை நீராட்டுவதற்கு நெருங்கிய உறவினர்கள் கொண்டுவரும் நீர்.