தமிழ் நீர்மூழ்கிக்கப்பல் யின் அர்த்தம்

நீர்மூழ்கிக்கப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    நீரினுள் அமிழ்ந்து செல்லக்கூடிய அமைப்பைக் கொண்ட கடற்படையில் பயன்படுத்தும் கப்பல்.