தமிழ் நீர்வண்ணம் யின் அர்த்தம்

நீர்வண்ணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓவியம் வரையப் பயன்படும்) நீரில் கரையும் தன்மை கொண்ட வண்ணம்.