தமிழ் நீராகாரம் யின் அர்த்தம்

நீராகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    முதல் நாள் இரவு வடித்த சோற்றில் ஊற்றிவைக்கப்பட்டதால் சற்றே புளித்த நீர்.

    ‘வெறும் வயிற்றில் நீராகாரம் குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்’