தமிழ் நீராட்டு யின் அர்த்தம்

நீராட்டு

வினைச்சொல்நீராட்ட, நீராட்டி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு குளிப்பாட்டுதல்.

    ‘குழந்தைகளை நீராட்டி ஆடை அணிவித்தாள்’