தமிழ் நீராழி மண்டபம் யின் அர்த்தம்

நீராழி மண்டபம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலைச் சேர்ந்த குளத்தின் நடுவிலோ ஆற்றின் நடுவிலோ திருவிழாவின்போது உற்சவமூர்த்தியை வைத்து வழிபடும் சிறிய மண்டபம்.