தமிழ் நீராவி யின் அர்த்தம்

நீராவி

பெயர்ச்சொல்

  • 1

    கொதித்த நீரின் வாயு நிலை.

  • 2

    இயந்திரங்களை இயக்கக்கூடிய முறையில் மேற்குறிப்பிட்ட வாயுவால் கிடைக்கும் ஆற்றல்.

    ‘நீராவிப் படகு’
    ‘நீராவி இயந்திரம்’