தமிழ் நரி யின் அர்த்தம்

நரி

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட நேரம் ஊளையிடுவதும் ஓநாயைவிடச் சிறியதுமான (நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த) விலங்கு.

  • 2

    காண்க: குள்ளநரி