தமிழ் நீரிழப்பு யின் அர்த்தம்

நீரிழப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு ஏற்படும்) கடுமையான வயிற்றுப்போக்கினாலோ வாந்தியாலோ உடலில் இயல்பாக உள்ள நீர்ச்சத்து அளவுக்கு அதிகமாக வெளியாகும் நிலை.