தமிழ் நீரூட்டபானம் யின் அர்த்தம்

நீரூட்டபானம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (உடலிலிருந்து) நீரிழப்பினால் வெளியேறும் நீர்ச்சத்தை ஈடுகட்ட உட்கொள்ளப்படும் பானம்.