தமிழ் நீரேற்று நிலையம் யின் அர்த்தம்

நீரேற்று நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    குழாய் வழியாக நீர் எல்லா இடங்களுக்கும் சீராகச் செல்வதற்கான அழுத்தத்தைத் தரும் இயந்திரம் உள்ள நிலையம்.