நரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நரை1நரை2

நரை1

வினைச்சொல்நரைக்க, நரைத்து

  • 1

    (பெரும்பாலும் முதுமையின் அறிகுறியாக) முடி வெள்ளை நிறமாக மாறுதல்; வெளுத்தல்.

    ‘என்ன! இந்த இளம் வயதிலேயே உனக்கு நரைக்க ஆரம்பித்துவிட்டது!’

நரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நரை1நரை2

நரை2

பெயர்ச்சொல்

  • 1

    வெள்ளை நிறமாக மாறிய முடி.

    ‘மீசையில் நரை தோன்ற ஆரம்பித்துவிட்டது’