தமிழ் நீர் பிரி யின் அர்த்தம்

நீர் பிரி

வினைச்சொல்

  • 1

    சிறுநீர் வெளியேறுதல்.

    ‘காலையிலிருந்து குழந்தைக்கு நீர் பிரியவில்லை’