தமிழ் நற்கருணை யின் அர்த்தம்

நற்கருணை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் குறிக்கும், திருப்பலியில் அர்ச்சிக்கப்பட்ட அப்பமும் திராட்சை ரசமும்.