தமிழ் நற்சான்றிதழ் யின் அர்த்தம்

நற்சான்றிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடைய செயல்பாடு, பங்களிப்பு போன்றவற்றைப் பாராட்டி அரசு, நிறுவனம் போன்றவை அளிக்கும் பாராட்டுப் பத்திரம்.

    ‘ரத்த தான முகாமில் பங்கேற்றவர்களுக்கு நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது’
    ‘நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு நற்சான்றிதழும் ரொக்கப் பணமும் தரப்பட்டன’