தமிழ் நற்செய்தி யின் அர்த்தம்

நற்செய்தி

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    இயேசுவின் வாழ்வு, போதனை, இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றைக் குறித்துப் புதிய ஏற்பாட்டில் நால்வர் எழுதிய வாசகங்கள்.